சூறையாடல் – விமர்சனம்
தமிழ் சினிமாவில் காலம் காலமாக இருந்து வரும் அண்ணன் – தங்கச்சி சென்டிமென்ட்தான் படத்தின் கதை. புதுமுக நாயகன் நடித்த, சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் அப்படி எதுவும் தெரியாத அளவிற்கு ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஸ்ரீபாலாஜி, லீமா அண்ணன் தங்கை. அம்மா இறந்து விட, அப்பாவின் ஆதரவு…