பணம் வாங்காமல் நடிக்கத் தயார் – ‘சிட்தி’ விழாவில் ஆரி பேச்சு
சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக மகேஷ்வரன் நந்தகோபால் தயாரிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியிருக்கும் படம் 'சிட்தி'.