ஹைக்கூ – டிரைலர்
பீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. காதல், நகைச்சுவை, இளமைத் துள்ளல் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களை இணைத்து உருவாகும் திரைப்படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றன. அந்த வரிசையில், புதிய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹைக்கூ’.…