யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘சல்பர்’ ஆரம்பம்
புவன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கும் படம் சல்பர். யாஷிகா ஆனந்த் முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.