நாயகனாக நடிக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில்
நகைச்சுவை நடிகர் செந்தில் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இதுவரை அவர் நடிக்காத ஒரு கதாபாத்திர்த்தில் அவர் நடிக்கப் போகிறார்