உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான ‘நதி’
தாமரைசெல்வன் இயக்கத்தில், காதலையும், நட்பையும் மையமாகக் கொண்டு, சமூக அவலங்களை சாடும், ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘நதி’.
தாமரைசெல்வன் இயக்கத்தில், காதலையும், நட்பையும் மையமாகக் கொண்டு, சமூக அவலங்களை சாடும், ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘நதி’.
மாஸ் சினிமாஸ் நிறுவனம் சார்பில் சாம் ஜோன்ஸ் தயாரித்து, நாயகனாக நடிக்கும் படம் ‘நதி’. 'ஏமாலி, லிசா' படங்களுக்குப் பிறகு அவர் நடிக்கம் படம் இது.