பிக் பாஸ் தான் எனக்கான அடையாளத்தை கொடுத்தது – சாக்ஷி அகர்வால்!
பிக் பாஸ் தான் எனக்கான அடையாளத்தை கொடுத்தது என நடிகை சாக்ஷி அகர்வால் கூறியுள்ளார்.
பிக் பாஸ் தான் எனக்கான அடையாளத்தை கொடுத்தது என நடிகை சாக்ஷி அகர்வால் கூறியுள்ளார்.
நான் கடவுள் படத்திற்காக டூப் இல்லாமல் சண்டைக்காட்சியில் நடித்திருக்கிறார் நடிகை சாக்ஷி
ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, இனியா, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நான் கடவுள் இல்லை’.
எஸ்எஸ்ஐ புரொடக்சன் தயாரிப்பில் வினூ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘சிண்ட்ரெல்லா’.