சாவீ – விமர்சனம்
தமிழ் சினிமாவில் பிளாக் காமெடி ஜானர் அவ்வளவு பிரபலமானதல்ல என்றாலும், அவ்வப்போது வரும் சில படங்கள் பார்வையாளர்களை சிரிக்க வைத்து சிந்திக்கவும் தூண்டுகின்றன. ‘சாவீ’ என்ற இந்தப் படம், சாவு வீட்டைச் சுற்றிய ஒரு மர்மத்தை அடிப்படையாகக் கொண்டு, குடும்ப உறவுகள், பழி வாங்கல், போதைப் பழக்கம் போன்ற…