ஓம் – டிரைலர்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சாய் அப்யங்கர் இசையமைப்பில், தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, ரேணு தேசாய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஓம்’. உண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் சேஷாசலம் வனப்பகுதியில் நடைபெறும்…