ஜெய் பீம், உடன்பிறப்பே, ஓ மை டாக், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் – ஓடிடி வெளியீடு
நடிகர் சூர்யா தயாரித்துள்ள ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், உடன்பிறப்பே, ஜெய் பீம், ஓ மை டாக் ஆகிய நான்கு படங்கள் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளன