1. Home
  2. raja

Tag: raja

இளையராஜாவுக்கு இசை வாழ்த்துப் பாடும் இசைக்குழுவினர் – வீடியோ

இளையராஜாவுக்கு இசை வாழ்த்துப் பாடும் இசைக்குழுவினர் – வீடியோ

இசையமைப்பாளர் இளையராஜா ஜுன் 2ம் தேதியன்று அவருடைய 78வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். அவருடைய இசைக்குழுவில் இருக்கும் கலைஞர்கள் அவருக்காக இசை வாழ்த்தையே கொடுத்திருக்கிறார்கள். காணொலி காட்சி மூலம் அந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதை வீடியேவாக்கி இளையராஜாவின் யு டியூப்…