டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்”
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் வரும் 25 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் வரும் 25 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
அனுதீப் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், சிவகார்த்திகேயன் மரியா ரியாபோஷக்பா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ப்ரின்ஸ்
கேவி அனுதீப் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் மற்றும் நடிப்பில் நாளை மறுதினம் அக்டோபர் 21ம் தேதி வெளியாக உள்ள ‘ப்ரின்ஸ்’