1. Home
  2. preethy mukundan

Tag: preethy mukundan

தனுஷ் 56 பூஜையுடன் ஆரம்பம்

தனுஷ் 56 பூஜையுடன் ஆரம்பம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷின் 56வது திரைப்படம் பூஜையுடன் ஆரம்பமாகி உள்ளது. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணையும் படம் என்பதால், இப்படத்தின் மீது ரசிகர்கள்…

அன்பில் அவன் – இரண்டாவது சிங்கிள் வெளியீடு

அன்பில் அவன் – இரண்டாவது சிங்கிள் வெளியீடு

அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா நிக்கிறியே” வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “கல்லா நிக்கிறியே” பாடலுக்கு பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வரிகளை எழுதியுள்ளார்.…