பானி பூரி – விமர்சனம்
பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், லிங்கா, சம்பிகா, குமரவேல், கனிகா, சுஹாசினி குமரன் மற்றும் பலர் நடித்திருக்கும் வெப் தொடர் இது.

லிவ்- இன் உறவு பற்றி பேசும் “பானி பூரி” தொடர் ஷார்ட் பிலிக்ஸில் வெளியாகவுள்ளது.