நான் தமிழச்சி என்பதில் பெருமை – மைத்ரேயி ராமகிருஷ்ணன்
நெட்ஃப்ளிக் ஓடிடி தளத்தில் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ என்ற ஒரே தொடரில் நடித்து உலகப்புகழ்பெற்று விட்டார் தமிழ்ப்பெண் மைத்ரேயி ராமகிருஷ்ணன்(Maitreyi Ramakrishnan). 18 வயதில் அவருக்கு இப்படிப்பட்ட ஒரு புகழ் கிடைத்துள்ளது. ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் எழுத்தாளருமான மிண்டி கலிங் (Mindy Kaling) என்பவர் இயக்கிய…