அஜித், யுவன் இணைந்த படங்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் அஜித் , முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் வெளிவந்த முதல் படம் 'தீனா (2001)' தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 2.பில்லா (2007) 3.ஏகன் (2008) 4.மங்காத்தா (2011) 5.பில்லா 2 (2012) 6.ஆரம்பம் (2013) 7.நேர்கொண்ட பார்வை…