‘நக்கலைட்ஸ்’ அணி இயக்கத்தில் மணிகண்டன்.
பிரபல ‘நக்கலைட்ஸ்’ அணி இயக்கவுள்ள படத்தில் நடிக்க மணிகண்டன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
பிரபல ‘நக்கலைட்ஸ்’ அணி இயக்கவுள்ள படத்தில் நடிக்க மணிகண்டன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
தமிழில் உள்ள பிரபல யு டியூப் சேனல்களில் ஒன்று ‘நக்கலைட்ஸ்’. அந்த சேனலில் இடம் பெற்றுள்ள பல வீடியோக்கள் இளைஞர்களைக் கவரும் விதத்தில் உள்ளவை.