”எல்.ஜி.எம்” பர்ஸ்ட் லுக்கை பாராட்டிய எம் எஸ் தோனி!
எல்.ஜி.எம் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இயக்குனரை பாராட்டிய எம் எஸ் தோனி.
எல்.ஜி.எம் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இயக்குனரை பாராட்டிய எம் எஸ் தோனி.
தோனியின் ஆட்டத்தை கண்டு ரசித்த எல் ஜி எம் படக்குழு.
தோனி தயாரிப்பின் முதல் படத்தின் ஹீரோவாக ஹரீஷ் கல்யாண் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது