நான்தான் பாலா – விமர்சனம்
சாதியையும், சாதிப் பெயரையும் தமிழ்ப் படங்களில் பயன்படுத்த வேண்டாமென்று சில வருடங்களுக்கு முன்பே முடிவு செய்து அதன் பின் எடுக்கப்பட்ட பல படங்களில் அப்படிப்பட்ட அடையாளங்கள் முடிந்தவரை நேரடியாகக் கூட வெளிப்படுத்த முடியாத அளவிற்கே படங்கள் வெளிவந்தன. ஆனால், அதையெல்லாம் மீறி மீண்டும் புதிதாக ஒரு சாதீயப் பாதையில்…