வெற்றிக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்த ‘மர்மர்’ குழு
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக
“மர்மர்” படம் ஒரு புதுமையான திகில் அனுபவத்தை தமிழ் திரையுலகுக்கு அளிக்கும் ஒரு துணிச்சலான முயற்சி. திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாதுமலைப் பகுதியைச் சுற்றியுள்ள ஒரு கிராமத்தின் பழம்பெரும் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் ஏழு கண்ணி தெய்வங்கள் இருப்பதாகவும், அவை பெளர்ணமி…