நான் வீரபாபுவிற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன் – தமிழருவி மணியன்
நான் வீரபாபுவிற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
நான் வீரபாபுவிற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
வயல் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரபல சித்த மருத்துவர் வீரபாபு இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘முடக்கறுத்தான்’. கதை நாயகியாக மஹானா நடிக்கிறார் .