விஜய் டிவியில் ‘Mr & Mrs சின்னத்திரை’ மூன்றாவது சீசன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ‘Mr & Mrs சின்னத்திரை’ நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ‘Mr & Mrs சின்னத்திரை’ நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது.
விஜய் டிவியில் ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ்’ என்ற டிவி நட்சத்திரங்களுக்கான நிகழ்ச்சியின் சீசன் 2 ஆரம்பமாக உள்ளது. இந்நிகழ்ச்சி வரும் ஞாயிறு மார்ச் 8ம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இந்த சீசனில் வித்தியாசமானவிளையாட்டுகள், காதல், நடனம், என்று ஏராளமான போட்டிகள் இடம் பெறுகிறது.…