படம் வெளியாகும் போது பெரிய அழுத்தம் இருந்தது – அருண் விஜய்
படம் வெளியாகும் போது பெரிய அழுத்தம் இருந்தது - அருண் விஜய்
படம் வெளியாகும் போது பெரிய அழுத்தம் இருந்தது - அருண் விஜய்
ஆக்ஷன் காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு நடிகர் அருண் விஜய் எப்போதும் பிடித்தமானவர். ஏனெனில், அவர் தனது படங்களில் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவரக்கூடியவர். அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘மிஷன் சாப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே)’ டிரெய்லர் அவரது ஆக்ஷன் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ்…