100 % பொழுதுபோக்குடன் வரும் ‘எம்ஜிஆர் மகன்’
பொன்ராம் இயக்கத்தில், சத்யராஜ், சசிகுமார், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மற்றும் பலர் நடித்துள்ள படம் எம்ஜிஆர் மகன்.