மாசு என்கிற மாசிலாமணி – விமர்சனம்
தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருக்கும் ‘பேய் சீசன்’ வரிசையில் மீண்டும் ஒரு பேய்ப் படமா என்று யோசிக்க முடியாத ஒரு சுவாரசியமான பேய்ப் படம். கலகலப்பாக படத்தை நகர்த்துவதுதான் வெங்கட் பிரபுவின் ஸ்டைல். அதை தன் முதல் படத்திலிருந்தே அவர் செய்து வருகிறார். அடுத்தடுத்து சம்பவங்களாக பரபரப்பாகப்…