மருதம் – விமர்சனம்
மருதம் விவசாயிகள் மட்டுமல்ல, அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு விழிப்புணர்வு விருந்து. நிலத்தின் மணம் வீசும்
மருதம் விவசாயிகள் மட்டுமல்ல, அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு விழிப்புணர்வு விருந்து. நிலத்தின் மணம் வீசும்
விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் மருதம்
விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”.