மலையாளத்தில் அறிமுகமாகும் சமந்தா
மம்முட்டி படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார் சமந்தா. தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வந்தாலும் மலையாளத்தில் சரியான கதைக்காக காத்திருந்தார். தற்போது மம்முட்டியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கெளதம் மேனன் இயக்கவுள்ள இந்தப் படம் முழுக்க…