வீட்டை மருத்துவமனையாக மாற்ற அனுமதி கோரும் கமல்ஹாசன்
தமிழ்நாட்டிலும் கொரானோ வைரஸ் அச்சம் மக்களிடையே அதிகமாக பரவி வருகிறது. இந்தியப் பிரதமர் அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கிற்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இதனிடையே மக்களுக்கு சரியான மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய வீட்டை மருத்துமனையாக மாற்ற அரசு அனுமதிக்க வேண்டும் என நடிகர்…