பரத் நடிக்கும் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’
லேஷி கேட் புரொடக்ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரித்திருக்கும் படம் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’. பரத், விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், பிரமிள் சித்தார்த் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் அனூப் காலித் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். கைலாஷ் மேனன் இசையமைக்கும் இப்படத்திற்கு சினு…