1. Home
  2. kuppathu raja

Tag: kuppathu raja

குப்பத்து ராஜா – விமர்சனம்

குப்பத்து ராஜா – விமர்சனம்

ஒரு படத்திற்கு வெறும் கதைக்களமும், கதாபாத்திரங்களும் மட்டும் போதாது. அவற்றைச் சிறப்பாக்கும் விதத்தில் நல்ல கதையும் வேண்டும். அப்படி இல்லை என்றால் அது ரசிகர்களைக் கவரும் வாய்ப்பும் குறைவாகத்தான் இருக்கும். இந்தப் படத்தின் இயக்குனர் பாபா பாஸ்கர், அவர் வளர்ந்த இடங்களைப் பற்றியும், அவர் பார்த்த மனிதர்களைப் பற்றியும்…