“லியோ” படப்பிடிப்பில் இருந்து வந்திருக்கிறேன் – லோகேஷ் கனகராஜ்!
“லியோ” படப்பிடிப்பில் இருந்து வந்திருக்கிறேன் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருக்கிறார்.