கமர கட்டு – விமர்சனம்
தமிழ் சினிமாவில் தற்போது பேய்ப் படங்களின் சீசன் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் பேயை எப்படியெல்லாம் வித்தியாசமாகக் காட்டுவது என இயக்குனர்கள் பல விதங்களில் யோசித்து படங்களைக் கொடுத்து வருகிறார்கள். இப்படத்தின் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன், இரண்டு ஹீரோக்களையும் பேயாகக் காட்டி, பெண்களால் காதலில் ஏமாந்தவர்களைப் பற்றிய…