கமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
‘மாநகரம், கைதி’ வெற்றிப் படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். கொரானோ ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடுப்பட்டுள்ளதால் ‘மாஸ்டர்’ படம் எப்போது வெளியாகும் எனத் தெரியவில்லை. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள அடுத்த படம் பற்றிய அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…