‘கைதி டில்லி’ – ஜப்பானீஸ் பேசப் போகும் ‘கைதி’
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன் மற்றும் பலர் நடித்து 2019ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் ‘கைதி’.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன் மற்றும் பலர் நடித்து 2019ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் ‘கைதி’.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் ‘கைதி’. விஜய் நடித்த ‘பிகில்’ படத்துடன் போட்டியிட்டு வெளிவந்தாலும் ‘கைதி’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு அதிகமாகவே இருந்தது. அதோடு படத்தின் வசூல் 100 கோடியையும் கடந்தது.…