சங்கராபரணம் – மீண்டும் வெளியீடு
கே. விஸ்வநாத் இயக்கத்தில் 1980ஆம் ஆண்டு வெளியான ‘சங்கராபரணம்’ திரைப்படம், அதிநவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு இம்மாதம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. பீப்பிள்ஸ் பிலிம் அகாடமி மற்றும் சேனல் பைவ் நிறுவனங்கள் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் 4K அல்ட்ரா HD காட்சித் தரம் மற்றும் 7.1 சரவுண்ட்…