அமிதாப் பிறந்தநாளை தமிழ்ப் பட அறிவிப்புடன் கொண்டாடிய ஜாவித் கான்
இந்தித் திரையுலகத்தின் சீனியர் நடிகரான அமிதாப் பச்சனின் 80வது பிறந்தநாளை நடிகர் ஜாவித் கான் விமரிசையாகக் கொண்டாடினார்.