1. Home
  2. iruvar ondranal

Tag: iruvar ondranal

இருவர் ஒன்றானால் – விமர்சனம்

இருவர் ஒன்றானால் – விமர்சனம்

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சில படங்களுக்குச் செல்வோம், அப்படிப்பட்ட சமயங்களில் சில படங்கள் நம்மை கவர்ந்து விடும். அம்மாதிரியான ஒரு படம்தான் ‘இருவர் ஒன்றானால்’. இதுவும் ஒரு காதல் படம்தான், ஆனால் வித்தியாசமான காதல் படம். இடைவேளை வரை படத்தின் நாயகனுக்கு காதல் வரவே வராது. அவர் மீதுதான்…