இது கதிர்வேலன் காதல் – விமர்சனம்
ஒரு இயக்குனருக்கோ, ஒரு நாயகனுக்கோ இரண்டாவது படம்தான் அவர்களது தொடர் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு படமாக அமையும். அவர்களுக்கான இடத்தையும் உறுதிப்படுத்தும். அந்த விதத்தில் ‘சுந்தரபாண்டியன்’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கும், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த நாயகன்…