‘கியாரா கியாரா’ தமிழ் மற்றும் தெலுங்கில் செப்டம்பர் 20 முதல் ZEE5 இல் ஒளிபரப்பாகிறது

ZEE5, மும்பையின் புகழ்பெற்ற டேவிட் சாசூன் நூலகத்தின் கடிகார கோபுரத்தில், கண்கவர் 3D ப்ரொஜெக்ஷனில், காலத்தை வளைக்கும் மர்ம திரில்லரான 'கியாரா கியாரா' ஸ்னீக் பீக்கை வெளியிட்டது !!.