ஜுலை மாதம் வெளியாகும் ‘ஜி டி’
வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து வெளியிடும் ‘ஜி டி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.