மூன்றே நாளில் 5 கோடி வசூலித்த ‘ஃபைட் கிளப்’
‘உறியடி’ விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க அப்பாஸ் எ ரகமத் இயக்கத்தில் கடந்த வாரம் டிசம்பர் 15ம் தேதி வெளியான படம் ‘பைட் கிளப்’.
‘உறியடி’ விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க அப்பாஸ் எ ரகமத் இயக்கத்தில் கடந்த வாரம் டிசம்பர் 15ம் தேதி வெளியான படம் ‘பைட் கிளப்’.
அப்பாஸ் எ ரகமத் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், விஜய்குமார், அவினாஷ் ரகுதேவன், சங்கர் தாஸ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும், ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், விஜய் குமாரின் 'ஃபைட் கிளப்' பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கும் “ஃபைட் கிளப்” !!