ஃபர்ஹானா சர்ச்சை; தமிழக அரசுக்கு அமீர் வேண்டுகோள்!
ஃபர்ஹானா சர்ச்சையைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு அமீர் வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஃபர்ஹானா சர்ச்சையைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு அமீர் வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஃபர்ஹானா மத உணர்வுகளுக்கு எதிரானது அல்ல என்று ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஃபர்ஹானா மதம் சார்ந்த படம் அல்ல; மனம் சார்ந்தது என்று இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கூறியுள்ளார்.