பேமிலி பாய் – முதல் சிங்கிள் வெளியீடு
மித்துன் மாணிக்கம் கதையின் நாயகனாக நடித்து, இயக்கியுள்ள ‘பேமிலி பாய்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தீராகணம்..’ பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளன. இப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள்…