24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளை கடந்த டங்கி டிராப் 4 டிரெய்லர்
24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்ற ஒரே இந்தித் திரைப்படமாக இந்தியத் திரையுலகில் சாதனை படைத்துள்ளது “டங்கி” டிராப் 4 டிரெய்லர் !!

ராஜ்குமார் ஹிரானியின் அன்புநிறை உலகம் வெளியானது, டங்கி: தற்போது டிராப் 4 வெளியானது!