சர்வதேச திரைப்பட விழாக்களில் டாக்டர் மாறனின் ‘பச்சை விளக்கு’
டாக்டர் மாறன் இயக்கி கதாநாயகனாகவும் நடித்த படம் ‘பச்சை விளக்கு’. கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த இந்தப் படம் சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்று பாராட்டுகளைப் பெற்றது. இப்படம் சர்வதேச அளவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பூடான் நாட்டிலுள்ள…