1. Home
  2. diwali releases

Tag: diwali releases

தீபாவளி 2020 – பெரிய வெளியீடு ‘பிஸ்கோத்’

தீபாவளி 2020 – பெரிய வெளியீடு ‘பிஸ்கோத்’

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் 'பிஸ்கோத்' படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். சந்தானம் தோன்றும் ராஜபார்ட் காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறுகின்றன. அந்த காட்சிகள் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் ராஜாவாக சந்தானம் நடித்துள்ளார். படம் பற்றி…