’டிடி ரிட்டன்ஸ் 2’ கூட்டணி முடிவானது
‘டிடி ரிட்டன்ஸ் 2’ படத்தினை ஆர்யா தயாரிக்க சந்தானம் நடிப்பது முடிவாகிவிட்டது. சந்தானம் நடிப்பில் பெரும் வரவேற்பினை பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. இதன் 2-ம் பாகமும் வரவேற்பினைப் பெற்றது. தற்போது தயாரிப்பாளர் மாறியதால் இதன் 3-ம் பாகத்தினை ‘டிடி ரிட்டன்ஸ்’ என்ற பெயரில் உருவாக்கினார்கள். இதற்கும் வரவேற்பு…