சிரஞ்சீவி உடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா
மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் இணையும் பிரம்மாண்ட திரைப்படமான விஸ்வம்பரா படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் இணைந்துள்ளார்.