கலர்ஸ் கிச்சன் – செஃப் தாமு வழங்கும் சமையல் நிகழ்ச்சி
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வரும் நவம்பர் 7ம் தேதி முதல் ‘கலர்ஸ் கிச்சன்’ என்ற சமையல் பயண நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. சமையல் கலை நிபுணரான செஃப் தாமு அந்நிகழ்ச்சியில் முதன்மை முகமாகப் பங்கேற்கிறார். செஃப் ஸ்ரேயா அட்கா சிறப்புப் பகுதி ஒன்றை நிகழ்ச்சியில் வழங்குகிறார். ஆர்ஜே ஸ்ரீரஞ்சனி…