நல்ல கதைக் கருவைத் தேர்வு செய்திருந்தாலும், அதை இன்னும் சிறப்பான திரைக்கதை அமைத்து பரபரப்பாகக் கொடுத்திருக்கலாம்